🏛தமிழகத்தில் அகழ்வாராய்ச்சி குறித்து ஆர்வம் 👥பொதுமக்களிடம் அதிகரித்துள்ளதாக⏫ தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் தெரிவித்துள்ளார்🔈. சென்னை 🏛தலைமை செயலகத்தில் உள்ள கோட்டை அருங்காட்சியகத்தில், 🌎சர்வதேச அருங்காட்சியக தினம் நிகழ்ச்சியை🎉 தொல்லியல் துறை ஆணையர் 🤵உதயச்சந்திரன் தொடங்கி வைத்தார்🎉. அப்போது பேசிய அவர்🎙, "நம்முடைய பழம்பெருமை குறித்தும், முன்னோர்களின் சாதனைகளையும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் 👥மக்களிடையே அதிகரித்துள்ளது. நம்முடைய பழம்பெருமையை நவீன முறையில் காட்சிப்படுத்துவது அவசியம்" என்று தெரிவித்தார்🔈.
அகழ்வாராய்ச்சி குறித்து தொல்லியல் துறை ஆணையர்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment