'நீட்' தேர்வு ஒரு 🏛மாநிலத்திற்கு மட்டும் விலக்கு என்பது சாத்தியமில்லை🚫-மத்திய அமைச்சர் 🤵பிரகாஷ் ஜவடேகர்🎙 - Agnipuratchi

'நீட்' தேர்வு ஒரு 🏛மாநிலத்திற்கு மட்டும் விலக்கு என்பது சாத்தியமில்லை🚫-மத்திய அமைச்சர் 🤵பிரகாஷ் ஜவடேகர்🎙

Share This

✍நீட் தேர்வுக்கு 🚫எதிராக 🏛தமிழகத்தில் பல்வேறு 💪போராட்டங்கள் நடைபெற்றது. இதனிடையே காங்கிரஸ் தனது 🗳தேர்தல் அறிக்கையில்📜 காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு🚫 அளிக்கப்படும் என உறுதியளித்தது😳. தமிழகம் மட்டுமின்றி நீட் தேர்வில் விருப்பம் இல்லாத மாநிலங்கள் அந்தந்த மாநில 📚கல்வி வழிகாட்டி அடிப்படையில் தேர்வுகள் வைத்துக்கொள்ளலாம் என கூறப்பட்டிருந்தது😯. இந்நிலையில் இது குறித்து மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் 🤵பிரகாஷ் ஜவடேகர்🎙, "நீட் தேர்வில் ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை❌. நீட் தேர்வை தற்போது அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுள்ளது😐. மேலும், 👥மாணவர்களிடம் சோதனை👀 நடத்துவது என்பது 🏛உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படியே நடத்தப்படுகிறது" என்று கூறினார். இதனையடுத்து, தமிழக மாணவர்கள் பிற மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளனர்👍 என்று கூறிய அவர், 💻டிஜிட்டல் முறை கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக சிறந்து விளங்குகிறது🎉 என்று கூறியுள்ளார்🗣 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages