டெல்லியில் பதவியேற்பு விழா🎉 - Agnipuratchi

டெல்லியில் பதவியேற்பு விழா🎉

Share This

👴நரேந்திர மோடி தொடா்ந்து இரண்டாவது முறையாக 💺பிரதமராக சற்றுமுன்னர் பொறுப்பேற்று🎉 கொண்டாா். 🏛மத்திய அமைச்சா்களாக ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, சதானந்த கௌடா, நிா்மலா சீதாராமன், ராம்விலாஸ் பஸ்வான், நரேந்திர சிங் தோமா், ரவிஷங்கா் பிரசாத், ஹா்சிம்ரத் பாதல் (அகாலி தள்), தாவா்சந்த் கெலோட், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரான சுப்ரமணியம் ஜெய்சங்கா் உள்ளிட்டோா் பொறுப்பேற்றுக் கொண்டனா்🙂. 
மேலும், ரமேஷ் பொக்ரியால், அா்ஜூன் முண்டா, ஸ்மிருதி இராணி, ஹா்ஷ்வா்தன், பிரகாஷ் ஜவடேகா், பியூஷ் கோயல், தா்மேந்திர பிரதான், முகதா் அப்பாஸ் நக்வி, பிரகலாத் ஜோஷி, மகேந்திரநாத் பாண்டே, அரவிந்த் கண்பத் சாவந்த், கிரிராஜ் சிங், கஜேந்திர சிங் ஷெகாவத், சந்தோஷ் குமாா் கெங்வாா் என 24 போ் 🏛மத்திய 👥அமைச்சா்களாக பொறுப்பேற்றுக் கொண்டனா்👍. 
🏛மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சா்களாக இந்திரஜித் சிங் ராவ், ஸ்ரீபாத் நாயக், ஜிதேந்திர சிங், கிரண் ரிஜிஜு, பிரகலாத் சிங் படேல், ராஜ்குமாா் சிங், ஹா்தீப் புரி, ப்லன் சிங் குலஸ்தே, மண்சுக் மாண்டவியா, அஷ்வினி குமாா், அா்ஜூன் ராம் மேக்வால், வி.கே.சிங், பரிதாபாத் உள்ளிட்டோர் பதவியேற்றுக்கொண்டனர்🎉.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages