மோடி அரசில் இடம்பெற்ற அமைச்சர்கள் குறித்த விவரம்📜 - Agnipuratchi

மோடி அரசில் இடம்பெற்ற அமைச்சர்கள் குறித்த விவரம்📜

Share This

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிரதமர் மோடியின் பதவியேற்பு 🎊 விழா நேற்று குடியரசு தலைவர் ⛪மாளிகையில் நடைபெற்றது. முதலில் பிரதமராக நரேந்திர மோடி உறுதி எடுத்துக் கொண்டார்👍. இதையடுத்து 24 பேர் கேபினட் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்🎉. அவர்களின் விவரம்⏬ _ 
🔰 ராஜ்நாத் சிங். 
🔰அமித் ஷா 
🔰நிதின் கட்கரி 
🔰அர்ஜுன் முண்டா 
🔰அரவிந்த் சாவந்த் 
🔰தர்மேந்திர பிரதான் 
🔰 ஹர்ஷ வர்தன் 
🔰சதானந்த கவுடா 
🔰கஜேந்திர சிங் ஷெகாவத் 
🔰கிரிராஜ் சிங் 
🔰 ஹர்சிம்ரத் சிங் பாதல் 
🔰மகேந்திரநாத் பாண்டே 
🔰முக்தர் அப்பாஸ் நக்வி 
🔰நரேந்தி சிங் தோமர் 
🔰நிர்மலா சீதாராமன் 
🔰 பியூஷ் கோயல் 
🔰 பிரகாஷ் ஜவடேகர் 
🔰பிரகலாத் ஜோஷி 
🔰 ரமேஷ போக்ரியால் நிஷாங்க் 
🔰ராம் விலாஸ் பாஸ்வான் 
🔰ரவி சங்கர் பிரசாத் 
🔰ஸ்மிருதி இரானி 
🔰சுப்ரமணியம் ஜெய் சங்கர் 
🔰தவார்சந்த் கெலாட் _ 
_இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு) _ 
_🔰 சந்தோஷ் குமார் கங்வார் 
🔰ராவ் இந்தர்ஜித் சிங் 
🔰 ஸ்ரீபாத் யெசோ நாயக் 
🔰ஜிதேந்திர சிங் 
🔰கிரண் ரிஜிஜு 
🔰பிரகலாத் சிங் படேல் 
🔰ராஜ்குமார் சிங் 
🔰ஹர்தீப் சிங் புரி 
🔰 மன்சுக் மந்தாவியா _ 
_இணை அமைச்சர்கள் _ 
_🔰 பக்கான் சிங் கலாஸ்டே 
🔰அஸ்வினி குமார் சோபே 
🔰அர்ஜுன் ராம் மேக்வால் 
🔰வி.கே.சிங் 
🔰கிருஷண் பால் 
🔰தான்வே ராவ்சாகிப் தடாரோ 
🔰கிஷன் ரெட்டி 
🔰பர்ஷோதம் ருபாலா 
🔰ராம்தாஸ் அத்வாலே 
🔰சாத்வி நிரஞ்சன் ஜோதி 
🔰பாபுல் சுப்ரியோ 
🔰சஞ்சீவ் குமார் பால்யன் 
🔰தோட்ரே சஞ்சய் ஷாம்ரோ 
🔰அனுராக் சிங் தாகூர் 
🔰அங்காடி சுரேஷ் சன்னபசப்பா 
🔰நித்யானந்த் ராய் 
🔰ரத்தன் லால் கடாரியா 
🔰முரளீதரன் 
🔰ரேணுகா சிங் சருதா 
🔰சோம் பிரகாஷ் 
🔰ராமேஸ்வர் தேலி 
🔰பிரதாப் சந்திர சாரங்கி 
🔰கைலாஷ் சவுத்ரி 
🔰 தேவஸ்ரீ சவுத்ரி

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages