🏛தென்மேற்கு ☔பருவமழைக்கான சாதகமான சூழல் குறித்து 🇮🇳இந்திய வானிலை மையம்📣 - Agnipuratchi

🏛தென்மேற்கு ☔பருவமழைக்கான சாதகமான சூழல் குறித்து 🇮🇳இந்திய வானிலை மையம்📣

Share This

🏛தென்மேற்கு ☔பருவமழை தொடங்குவது குறித்து 🇮🇳இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்📜, "வழக்கமாக மே மாதம் இறுதியில் தொடங்கும்🎉 பருவமழை, 📆இந்தாண்டில் சற்று தாமதமாக ஜூன் 6ல் தொடங்கும் என தெரிகிறது. இதற்கு சாதகமான சூழல் 📆மே 19 முதல் 20ம் தேதிக்குள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது👀. ஆனால் குறிப்பிட்ட நாட்கள் கடந்த பிறகும், இதுவரை எந்தவிதமான சூழலும் 🌊கடல் பகுதிகளில் ஏற்படவில்லை🚫. இந்நிலையில் அடுத்த 📆மூன்று நாட்களுக்குள் தென்மேற்கு பருவ ☔மழைக்கான சூழல் துவங்கும் நிலை எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages