🌎பூமியைக் கண்காணிப்பிற்கான 'ரீசாட் 2பி ஆர் 1' என்ற புதிய 🛰செயற்கைக் கோளை 🔭இஸ்ரோ உருவாக்கி வந்தது. இந்த 🛰செயற்கைக்கோள் 🚀பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் மூலம் 🇮🇳இந்திய நேரப்படி இன்று காலை 5 மணி 27 நிமிடங்களுக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் 🚀ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த 🛰செயற்கைக்கோளின் உதவியால் இரவிலும், பகலிலும் மட்டுமின்றி வானம் ☁மேகமூட்டத்துடன் இருக்கும் நேரத்திலும் 🌍பூமியைத் தெளிவாக 📷படம் பிடிக்க முடியும் என்பது ✍🏼குறிப்பிடத்தக்கது.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 🚀பிஎஸ்எல்வி சி-46
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment