ஜம்மு - காஷ்மீர் 🏛மாநிலம், அனந்த்நாக் மாவட்ட பாஜக துணை 💺தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் குல் முகமது மிர். நவ்காம் கிராமத்தில் உள்ள அவரது 🏘இல்லதிற்குள் நேற்றிரவு புகுந்த 👥பயங்கரவாதிகள், மிர்ரை 🔫சுட்டுக் கொன்றனர். குல் முகமது மிர், கடந்த 2008 மற்றும் 2014ம் ஆண்டு ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற 🗳தேர்தலில், தூர் தொகுதியில் போட்டியிட்டவர் என்பது ✍🏼குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அங்கு 😧பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக 💺தலைவர் 🔫சுட்டுக்கொலை - காஷ்மீரில் 😧பரபரப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment