நடிகர் 🏛சங்க நில விவகாரம் - ⭐ராதாரவி, ⭐சரத்குமாரிடம் 🗣விசாரிக்க ✍🏼உத்தரவு - Agnipuratchi

நடிகர் 🏛சங்க நில விவகாரம் - ⭐ராதாரவி, ⭐சரத்குமாரிடம் 🗣விசாரிக்க ✍🏼உத்தரவு

Share This

நடிகர் 🏢சங்கத்துக்கு சொந்தமான 26 சென்ட் நிலத்தை 2006ம் ஆண்டு அப்போதைய நடிகர் சங்க 💺நிர்வாகிகளான ⭐ராதாரவி, ⭐சரத்குமார், கே.ஆர். செல்வராஜ், நடேசன் ஆகியோர் போலி 📜ஆவணங்கள் தயாரித்து இந்தியாசெல்வம் என்பவருக்கு முறைகேடாக அதிகாரம் கொடுத்துள்ளனர். அந்த நிலத்தை இந்தியாசெல்வம் 3⃣ பேருக்கு விற்பனை செய்துள்ளார். ஆனால் இந்த வழக்கில் இதுவரை 👮‍♂காவல்துறை எந்த ஒரு 🗣விசாரணையை துவக்கவில்லை என நடிகர் ⭐விஷால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்நிலையில், நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்பனை செய்ததாக ⭐விஷால் தொடர்ந்த வழக்கில், ⭐ராதாரவி, ⭐சரத்குமார் உள்ளிட்டோரை ⛓கைது செய்து விசாரித்து 3⃣ மாதத்திற்குள் 📜அறிக்கை தாக்கல் செய்ய சென்னை 🏛உயர் நீதிமன்றம் ✍🏼உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages