தகவல்📲 அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்களை வழங்க மறுத்தால்🚫 அபராதம்💸 - Agnipuratchi

தகவல்📲 அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்களை வழங்க மறுத்தால்🚫 அபராதம்💸

Share This

🏛அரசு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் சந்தேகங்கள்🤔 குறித்த கேள்விகள், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவலாக பெறப்பட்டு வருகிறது. இதில், உரிய பதில் அளிக்காமலும், பதில் அளிக்க மறுக்கும் பொதுத்தகவல் அலுவலர்கள் மீது வழக்குகள் தொடரப்படுகிறது😯. அதன்படி, 🏛சேலம் மாவட்டத்தில் கடந்த 📆இரு ஆண்டுகளில் 13 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரணை🗣 நடத்த மாநில தகவல் ஆணையர் 🤵முருகன் நேற்று சேலம் வந்தார். அப்போது 📰நிருபர்களிடம் பேசிய அவர்🎙, "🏛தமிழகத்தில் உள்ள 32 துறைகளில் உள்ள சந்தேகங்களை 👥பொதுமக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு தீர்வு காண்கின்றனர்👀. வருவாய்த்துறை, கல்வித்துறை, வேளாண்துறை மற்றும் கனிம வளம் ஆகிய துறைகளில் தான் அதிகளவில் வினாக்கள்❓எழுப்பப்படுகிறது. திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற ✍ஒப்பந்ததாரர் ⌚கால அவகாசத்திற்குள் அந்த திட்டத்தை மேற்கொள்கிறாரா❓என்பது பற்றியும், 💸நிதி முறைகேடு குறித்தும் 📜மனுக்கள் அதிகளவில்⏫ வருகிறது. இதுதொடர்பாக 🤵அதிகாரிகள் 📆30 நாட்களுக்குள் தகவல் தர மறுக்கும்🚫பட்சத்தில், ஒவ்வொரு நாளைக்கும் தலா 💸ரூ250 வீதமும், 📆100 நாட்களுக்கு மேல் செல்லும் போது 💸ரூ25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை🗣 செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages