🏢வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ள பகுதிகளில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு 🌊காவிரி படுகை பாதுகாப்பு பரப்புரை பயணத்தை துவங்குவதாக அண்மையில் தெரிவித்திருந்தது🔈. இந்நிலையில், மயிலாடுதுறையில் பரப்புரை🎙 பயணத்தை தொடங்க மீத்தேன் திட்ட எதிர்ப்பு 👥கூட்டமைப்பு 🏛மயிலாடுதுறை 👮காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தது. ஆனால் மயிலாடுதுறை உட்கோட்ட பகுதியில் 30(2) காவல் சட்டம் நடப்பில் இருப்பதாகவும்😳, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் மீது வழக்குகள் இருப்பதாகவும்😐 கூறி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது🚫. இது குறித்து எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கூறியுள்ளதாவது🎙, "காவிரிப்படுகையை நாசம் செய்யும் எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் 🌊காவிரிப் படுகையில் சர்வ சுதந்திரமாக செயல்படுகின்றன. ஆனால் அதை எதிர்க்கும் மக்களுக்கு போராட💪 அனுமதியில்லை😳. அடிப்படை ஜனநாயக உரிமைகளும், கருத்துரிமைகளும் காணாமல் போய்கொண்டிருக்கின்றன. 🗣கருத்துரிமையை 🚫மறுக்கும் 👮காவல்துறையின் போக்கை மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு வன்மையாக 😡கண்டிக்கிறது" என்று கூறியுள்ளார்.
🏛மயிலாடுதுறையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை விளக்கும் பிரசாரத்துக்கு🗣 தடை🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment