🏛தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று சமீபத்தில் 🗣போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் டெல்லி 💺முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள ஒரு 🔊ஆடியோவில், "டெல்லி 🏫பல்கலையில் தமிழ் மாணவர்கள் அதிக இடம் பிடித்துவிடுவதால் டெல்லி மாணவர்கள் 🙄பாதிக்கப்படுவதாகவும், இதனை மாற்றி டெல்லி 👥மாணவர்களுக்கு அதிக இடம் கிடைக்க வழிவகை செய்யப்படும்" என்றும் 🗣கூறினார். 💺முதல்வரின் இந்த பேச்சுக்கு டெல்லி தமிழ் மாணவர்கள் கடும் 🗣கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ⭐பிரகாஷ்ராஜ், டெல்லி பல்கலைக்கழகத்தில் டெல்லி மாணவர்களின் வாய்ப்பை தமிழ் 👥மாணவர்கள் தட்டிப்பறிப்பது உண்மைதான் என்றும், தான் தமிழர் இல்லை என்றும் கன்னடன் என்றும் 🗣பேசியுள்ளார். பிரகாஷ்ராஜின் இந்த பேச்சுக்கு 🖥சமூகவலைத்தளத்தில் பலர் 🗣கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் 👥மாணவர்கள் தட்டிப்பறிப்பது 🙄உண்மை தான் - ⭐நடிகர் பிரகாஷ்ராஜ்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment