🔦டார்ச் லைட்டை தனது சின்னமாக வைத்திருந்தும், ⭐கமலுக்கு 👁பார்வைக் கோளாறு⁉ - 💺தமிழிசை - Agnipuratchi

🔦டார்ச் லைட்டை தனது சின்னமாக வைத்திருந்தும், ⭐கமலுக்கு 👁பார்வைக் கோளாறு⁉ - 💺தமிழிசை

Share This

ஃபானி 🌪புயல் பாதிப்புகளை ஒடிசா 💺முதலமைச்சர் நவீன் பட்நாயக் சிறப்பான முறையில் கையாண்டதாக, மக்கள் நீதி மய்யம் 💺தலைவர் ⭐கமல்ஹாசன் 🎙தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக பா.ஜ.க. 💺தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் "நம்ம ஊர் ⭐கமல் ஒரிசா 💺முதல்வரை மட்டுமே 👏🏼பாராட்டுகிறார். 🌪புயல் நிவாரணம் சூப்பர் என்கிறார்❓ இதிலுமா❓ மோடி வெறுப்பு❓ 🌪புயல் வரும் பாதையை துல்லியமாக கணித்து ⚠எச்சரிக்கை அளித்த ISRO? களத்தில் முப்படை பேரிடர் மீட்பு குழு❓ 🌪புயல் வருமுன்பே 1000 💰கோடி நிவாரணம்❓ 🔦டார்ச்❓ இருந்தாலும்❓ பார்வை கோளாறு❓" என்று ✍🏼பதிவிட்டுள்ளார். அதன் இணைப்பு👇🏼 
✍🏼http://v.duta.us/SWAugwAA

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages