🇮🇳நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பொறியியல் 🏫கல்லூரிகள், ஆண்டு தொரும் மாணவர் சேர்க்கையின் போது மாநில 🏫பல்கலைக்கழகங்கள் மூலமாக, இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் ✅அனுமதி பெற வேண்டும். தமிழகத்தில் செயல்படும் 🏫கல்லூரிகள் இந்த அனுமதியை பெறும் முன், அண்ணா பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட 🏫கல்லூரிகளில் 🔍ஆய்வு நடத்தும். அதன்படி, இந்தாண்டு 📋விண்ணப்பித்த 92 கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது 👀தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, 92 பொறியியல் கல்லூரிகளின் இளநிலை படிப்புக்கான 👤மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அண்ணா 🏫பல்கலைக்கழகம் பாதியாக குறைத்து ✍🏼உத்தரவிட்டுள்ளது.
உள்கட்டமைப்பு வசதிகள் 🤷♂இல்லாத 🏫கல்லூரிகளில் சேர்க்கை எண்னிக்கை 🙄குறைப்பு ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment