தமிழகத்தில் 🗳வாக்கு எண்ணிக்கைக்கான சிறப்பு பயிற்சி 🎉துவக்கம் - Agnipuratchi

தமிழகத்தில் 🗳வாக்கு எண்ணிக்கைக்கான சிறப்பு பயிற்சி 🎉துவக்கம்

Share This

🏛மக்களவைத் தேர்தலில் பதிவான 🗳வாக்குகள் எண்ணிக்கை வரும் 23ம் 📆தேதி நடைபெறவுள்ள நிலையில் வாக்கு எண்ணும் 💺அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்தப் பயிற்சி முகாமில் தமிழகம் முழுவதும் உள்ள தொகுதிகளின் 🗳வாக்கு எணிக்கை பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் 👥பணியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த பயிற்சி முகாமில் கூடுதல் தலைமை தேர்தல் 💺அலுவலர் பாலாஜி, இணைத் தேர்தல் அலுவலர் ஜேக்கப் மற்றும் சென்னை மாநகராட்சி இணை 💺ஆணையர் கோவிந்தராவ் ஆகியோர் பயிற்சியளித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages