⚖நீதிபதி மீது பாலியல் வழக்கு - 🗣புகார் அளித்த 👩🏻பெண் இல்லாமல் விசாரணை 🙅‍♂நடத்தக்கூடாது - உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட், - Agnipuratchi

⚖நீதிபதி மீது பாலியல் வழக்கு - 🗣புகார் அளித்த 👩🏻பெண் இல்லாமல் விசாரணை 🙅‍♂நடத்தக்கூடாது - உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட்,

Share This

💺தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக 🏛உச்சநீதிமன்றத்தின் முன்னாள் 👩🏻பெண் ஊழியர் ஒருவர் புகார் அளித்தார். அதனடிப்படையில், ⚖நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில், ⚖நீதிபதிகள் ரோஹிந்தன் நாரிமன், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக 🏛உச்ச நீதிமன்றத்தில் 🗣விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 🏛உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட், இந்த விசாரணைக்குழுவை 👀சந்தித்து பேசியுள்ளார். அப்போது 🗣புகார் அளித்த பெண் இல்லாமல் விசாரணைக்குழு, 🗣விசாரணையை நடத்தக்கூடாது என்றும். அவ்வாறு நடத்தும் பட்சத்தில், ⚖நீதித்துறையின்நம்பகத்தன்மை பாதிக்கப்படும் என்றும் 🗣அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages