🏛பாராளுமன்ற 🗳தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் வெளியான 🎯கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி பாஜக 👥300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று🎉 மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது. இந்நிலையில், சில 📺ஊடகங்களின் போலி 🎯கருத்துக் கணிப்புகளால் மனம் தளர்ந்து விடாதீர்கள் என காங்கிரசாரை 👨ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, தனது 💻டுவிட்டர் பக்கத்தில் இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அடுத்த ⌚24 மணிநேரம் மிகவும் முக்கியத்துவமானது. நீங்கள் சுதாரிப்பாகவும் விழிப்புணர்வோடும்👀 இருக்க வேண்டும். வாய்மைக்கான 💪போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நீங்கள் அச்சப்பட😨 தேவையில்லை. போலி கருத்துக் கணிப்பு பிரசாரங்களால்🎙 மனம் தளர்ந்து விடாதீர்கள். உங்கள் மீதும் காங்கிரஸ் மீதும் நம்பிக்கையாக இருங்கள். உங்களது கடுமையான உழைப்பு வீணாகப்போய் விடாது🚫. ஜெய் ஹிந்த்" என்று குறிப்பிட்டுள்ளார்.
போலி 🎯கருத்துக் கணிப்புகளால் மனம் தளர்ந்து விடாதீர்கள்🚫-ராகுல் காந்தி💻
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment