🇮🇳இந்தியாவில் 🏦பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல 💰ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு, ✈லண்டனுக்கு நீரவ் மோடி தப்பிச் சென்று விட்டார்😳. இதைத் தொடர்ந்து, பிரிட்டனில் இருந்து அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிடும்படி⚖ லண்டன் 🏛நீதிமன்றத்தில் இந்திய அரசின் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது😯. இதனிடையே நீரவ் மோடியை கடந்த மார்ச் மாதம் 📆19ம் தேதி ஸ்காட்லாந்து யார்டு 👮போலீசார் கைது⛓ செய்தனர். இதையடுத்து, ✈லண்டனின் தென் மேற்கு பகுதியில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டார்👍. இந்நிலையில் தன்னை ஜாமீனில் விடுவிக்கக் 🙏கோரி அவர் தாக்கல் செய்த 📜2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனையடுத்து தற்போது 🏛வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நீரவ் மோடி மீண்டும் ஜாமீன் கேட்டு 📜மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுமீதான விசாரணை🗣 விரைவில் விசாரணைக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது👀.
ஜாமீன் 🙏கோரி நீரவ் மோடி 🏛நீதிமன்றத்தில் 📜மனு தாக்கல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment