ЁЯПЫроиீродிроорой்ро▒род்родை родொроЯро░்рокுрокроЯுрод்родி рокிро░родрооро░் рооோроЯிропை ро╡ிрооро░்роЪிрод்родЁЯЧг ро╡ро┤роХ்роХு-ЁЯЩПроорой்ройிрок்рокு роХேроЯ்роЯாро░் ро░ாроХுро▓் роХாрои்родி - Agnipuratchi

ЁЯПЫроиீродிроорой்ро▒род்родை родொроЯро░்рокுрокроЯுрод்родி рокிро░родрооро░் рооோроЯிропை ро╡ிрооро░்роЪிрод்родЁЯЧг ро╡ро┤роХ்роХு-ЁЯЩПроорой்ройிрок்рокு роХேроЯ்роЯாро░் ро░ாроХுро▓் роХாрои்родி

Share This

அண்மையில் 🗳தேர்தல் பிரச்சாரத்தில்🎙 ஈடுபட்ட ராகுல் காந்தி, 🛩ரஃபேல் ஊழல் குறித்து பிரதமர் 👴நரேந்திர மோடியை கடுமையாக சாடினார். 🛩ரஃபேல் ஆவணங்களை விசாரிக்க🗣 ஏற்றதன் மூலம் காவலாளியை திருடனானார்🙄 என்பதை 🏛உச்சநீதிமன்றமே ஒப்புக் கொண்டு விட்டது என்று பேசி🗣 இருந்தார். இதற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் 😡எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இதனையடுத்து, அந்த கட்சியைச் சேர்ந்த 👩மீனாட்சி லேகி எம்பி ராகுல் காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, 🏛உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிபந்தனையற்ற 🙏மன்னிப்பு கேட்டார். மேலும், நீதிமன்றத்தில் 3 பக்க 📄பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ள ராகுல் காந்தி அதில் தனது வருத்தத்தை😟 தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடியை பற்றி பேசும் போது 🏛உச்சநீதிமன்றத்தையும் இணைத்து பேசுவதில் எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை🚫 என்றும், எனவே தனது விளக்கத்தை ஏற்று தம் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும், 📄பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்😯.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages