பாஜக அமைச்சரவையில் 🌱அதிமுக இடம்பெறுவது குறித்து 💺ஓபிஎஸ் விளக்கம் - Agnipuratchi

பாஜக அமைச்சரவையில் 🌱அதிமுக இடம்பெறுவது குறித்து 💺ஓபிஎஸ் விளக்கம்

Share This

🏛டெல்லியில் இன்று பாஜக 🤝கூட்டணி கட்சி தலைவர்களை கவுரவிக்கும் வகையில் பெரிய அளவில் விருந்து நிகழ்ச்சிக்கு🎉 அக்கட்சியின் தலைவர் அமித்ஷா ஏற்பாடு செய்துள்ளார். இதில் பிரதமர் மோடி தலைமையில் முக்கிய 🤔ஆலோசனைக் 👥கூட்டம் நடத்தப்பட உள்ளது😯. விருந்தில் கலந்து கொள்ள 🇮🇳நாடு முழுவதும் உள்ள பாஜக 🤝கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது🗣. இந்த விருந்தில் பங்கேற்க துணை முதல்வர் 💺ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு ✈விமானம் மூலம் 🏛டெல்லி செல்வதாக இருந்தது. ஆனால், அவரது புறப்பாடு கடைசி நேரத்தில் ரத்தானது🚫. இந்நிலையில் டெல்லி செல்வதற்கு முன் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் 📰செய்தியாளர்களை சந்தித்த 💺ஓபிஎஸ்🎙, "பாஜக கூட்டணி வெற்றி🎉 பெற்றால் அமைச்சரவையில் 🌱அதிமுக இடம்பெறுவது பற்றி கட்சித்தலைமை ஆலோசித்து🤔 முடிவெடுக்கப்படும். 📆மே-23ல் அதிமுக 🏢அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனைக்கு பின் அமைச்சரவையில் இடம்பெறுவது பற்றி முடிவு செய்யப்படும். பாஜக கூட்டணி வெற்றி பெறும்🎊 என்று வெளியான கருத்துக்கணிப்புகள்🎯 மக்களின் முடிவை பிரதிபலிக்கிறது. கருத்துக்கணிப்புகளை 'கருத்து திணிப்பு' என கூறுவது அவரவர் விருப்பம்😳" என்று தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages