🇮🇳நாடு முழுவதும் 7 கட்டங்களாக 🗳மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான முடிவுகள் வருகிற 📆மே 23ம் தேதி வெளியாக உள்ளது. முந்தய தேர்தல்களைப்போல் இல்லாமல் இந்தாண்டு புதிதாக விவிபேட் பயன்படுத்தப்பட்டது👍. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் விவிபேட் இயந்திரத்தில் ஒப்புகைச்சீட்டாக பதிவாகும்😐. இந்த ஒப்புகைச்சீட்டுகளை முழுமையாக எண்ணக் 🙏கோரி 21 எதிர்க்கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு 📜மனுவை 🏛உச்சநீதிமன்றம் நிராகரித்தது🚫. இந்நிலையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் சார்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகைச்சீட்டுகளை 100 சதவீதம் ஒப்பிட ⚖உத்தரவிடக்கோரி🙏 மனுதாக்கல்📜 செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை ஒப்புகைச்சீட்டுடன் 100 சதவீதம் ஒப்பிட்டு பார்க்க வாய்ப்பில்லை, அது தொல்லையாக முடியும்🙄" எனக்கூறி நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்😯.
🗳தேர்தலில் பதிவான வாக்குகளை ஒப்புகைசீட்டுடன் ஒப்பிட முடியாது🚫-🏛உச்சநீதிமன்றம்⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment