குறுகியகால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25% 📉குறைத்தது ரிசர்வ் 🏦வங்கி - Agnipuratchi

குறுகியகால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25% 📉குறைத்தது ரிசர்வ் 🏦வங்கி

Share This

குறுகியகால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25% ரிசர்வ் 🏦வங்கி 📉குறைத்துள்ளது. இதுவரை 6⃣ சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் இனி 5.75% மாக குறையும் என 🗣கூறப்படுகிறது. இதன்மூலம் வீட்டு கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பு. மேலும் 🏦வங்கிகளின் டெப்பாசிட்டுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 0.5% 🙄குறைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages