🖥இணைய வழிப் பணப்பரிமாற்ற முறைகளான RTGS, NEFT ஆகியவற்றுக்கான சேவைக் 💸கட்டணங்களை நீக்க ரிசர்வ் 🏦வங்கி அறிவுறுத்தியுள்ளது. இதன் பலனை 🏦வங்கிகள் கடைநிலை 👥நுகர்வோருக்கு சேர்க்க வேண்டும் என்றும் வங்கிகளுக்கு அனுப்பிய 📜சுற்றறிக்கையில் ரிசர்வ் வங்கி ✍சுட்டிக்காட்டியுள்ளது. முன்னதாக 🏦வங்கி வேலை நாடகளில் மாலை 4.30 மணி வரை ஆர்டிஜிஎஸ் 🙄அனுமதிக்கப்பட்ட நிலையில் மாலை ஆறு மணி வரை நேரம் நீட்டிக்கப்பட்டது ✍குறிப்பிடத்தக்கது.
🖥இணையவழிப் 💸பணப்பரிமாற்ற சேவைக் கட்டணம் இனி 🙅இல்லை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment