🚫தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் - 💸அபராதம் விதிக்கும் நடவடிக்கை துவக்கம் ❗ - Agnipuratchi

🚫தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் - 💸அபராதம் விதிக்கும் நடவடிக்கை துவக்கம் ❗

Share This

தமிழகத்தில் ஜனவரி 1ம் 📆தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கான 🚫தடை அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 🙄பறிமுதல் செய்யப்பட்டது. எனினும் சில மாதங்களுக்கு முன் பிளாஸ்டிக் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. இதனையடுத்து 💸அபராதம் விதிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, இன்று முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்தால் 💵அபராதம் விதிக்கும் அரசாணையை நடைமுறைப்படுத்த தமிழக 🏛அரசு முடிவு செய்துள்ளது. இந்த அபராத நடவடிக்கைகள் தொடர்பான 📜சுற்றறிக்கை அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகங்களுக்கு 🏛உள்ளாட்சித்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.

Image Credits - http://v.duta.us/6PSO7wAA

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages