ராமேஸ்வரம் 👥மீனவர்கள் திடீரென காலவரையற்ற 🙅‍♂வேலைநிறுத்தம் - Agnipuratchi

ராமேஸ்வரம் 👥மீனவர்கள் திடீரென காலவரையற்ற 🙅‍♂வேலைநிறுத்தம்

Share This

🐟மீன்பிடி தடைக்காலம் கடந்த 14ம் தேதி முடிவடைந்ததையடுத்து மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி ஆகிய பகுதிகளில் இறால், நண்டு மற்றும் பல்வேறு வகையான மீன்களை பிடித்துக்கொண்டு நேற்று மீனவர்கள் 🌊கரை திரும்பினர். 60 நாட்கள் தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்றதால் மீன், 🦐இறால், நண்டு ஆகியவை அதிகளவில் 👥மீனவர்களின் வலையில் சிக்கியது. இந்நிலையில், அதிக வரத்து காரணமாக 💺ஏற்றுமதியாளர்கள் மீன், இறால், நண்டு ஆகியவற்றை குறைந்த 😧விலைக்கு கேட்டதால், 🏛அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி மீனவர்கள் காலவரையற்ற 🗣வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages