டெல்டா 🏛மாவட்டங்களில் மேலும் 1⃣0⃣4⃣ ஹைட்ரோ கார்பன் கிணறுகள் ❗ - Agnipuratchi

டெல்டா 🏛மாவட்டங்களில் மேலும் 1⃣0⃣4⃣ ஹைட்ரோ கார்பன் கிணறுகள் ❗

Share This

🌊டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதன்படி, 6⃣7⃣ இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனமும், 274 இடங்களில் அமைக்க வேதாந்தா 🏢நிறுவனமும் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது. அதேவேளையில், ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க 🙅‍♂அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி தமிழகத்தில் 👥பொதுமக்கள் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் 🙄திட்டமிட்டுள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் அனுமதிகோரி ✍விண்ணப்பித்துள்ளது. ஓஎன்ஜிசி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, விவசாயிகளிடையே 😧அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages