பிரபல 🚢'டைட்டானிக்' பட நாயகன் லியானார்டோ தனது சமூகவலைதள பக்கத்தில், "தென்னிந்திய மாநகரமான சென்னையில் கடுமையான 🚰தண்ணீர் பஞ்சம். மக்கள் தண்ணீரைப் பிடிக்க நீண்ட வரிசையில் காத்துள்ளனர். ரெஸ்டாரன்டுகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. 👥அதிகாரிகள் வேறு வகையில் தண்ணீரைக் கொண்டு வர முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். ஆனால், சமுதாயம் 🌨மழை வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறது. இந்த 🌎உலகத்தை நாம் மாற்றலாம்" என ✍பதிவிட்டுள்ளார். இதன் மூலம் சென்னையில் தண்ணீர் இல்லை என்பது உலகிற்கே 👀தெரிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் 🚰தண்ணீர் பஞ்சம் - பிரபல 🛳ஹாலிவுட் நடிகர் 😞வருத்தம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment