ЁЯП╣роЕроо்рокு роОроп்ропுроо் рооுро▒ைропிро▓் 10роо் ро╡роХுрок்рокு ЁЯзТЁЯП╗рооாрогро╡ро░் роЕрокாро░ ЁЯПЖроЪாродройை - Agnipuratchi

ЁЯП╣роЕроо்рокு роОроп்ропுроо் рооுро▒ைропிро▓் 10роо் ро╡роХுрок்рокு ЁЯзТЁЯП╗рооாрогро╡ро░் роЕрокாро░ ЁЯПЖроЪாродройை

Share This

விருதுநகரில் தனியார் 🏫பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் ஷியாம் கணேஷ் 🏹வில்வித்தை விளையாட்டில் சாதனை படைத்துள்ளார். சிறு வயது முதலே வில்வித்தை விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட இவர், கையை தரையில் ஊன்றி தலைகீழாக நின்றபடி, 🙄காலால் வில்லை எய்யும் வகையில் பயிற்சி பெற்றுள்ளார். அதன் படி சுமார் 14 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கின் மீது துல்லியமாக 🏹அம்பு எய்து சாதனையும் படைத்துள்ளார். ஒன்றரை நிமிடத்தில் 3⃣ முறை இலக்கை சரியாக எட்டியதன் மூலம், மாணவர் ஷியாம் கணேஷின் 📜சாதனை, 'நோபல் புக் ஆப் வேல்டு ரெகார்ட்ஸ்' 📖புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages