கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 1⃣3⃣ மாவட்டங்களில் 🌾விளைநிலங்கள் வழியே உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க தமிழக 🏛அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதற்கான நில அளவை பணிகளும் நடந்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில், 👥விவசாயிகளின் எதிர்ப்பை மீறி 👮♂காவல்துறையினர் பாதுகாப்புடன் நில அளவை பணிகளை இன்று காலை துவக்கினார். இதற்கு 🙅♂எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், 4 👩🏻பெண்கள் உள்பட11 பேரை 👮♂காவல்துறையினர் ⛓கைது செய்து அழைத்துச்சென்றனர்.
உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க 🙅♂எதிர்ப்பு - 🌾விவசாயிகள் ⛓கைது ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment