🏛தமிழகத்தில் 1⃣1⃣ மாவட்டங்களில் 🌞வெப்பம் அதிகரிக்கும் ❗ - Agnipuratchi

🏛தமிழகத்தில் 1⃣1⃣ மாவட்டங்களில் 🌞வெப்பம் அதிகரிக்கும் ❗

Share This

வட மேற்குத் திசை காற்று வலுவாக வீசுவதால் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி மதுரை ஆகிய 1⃣1⃣ மாவட்டங்களில் அடுத்த 2⃣ நாட்களுக்கு 🌞வெப்பம் அதிகரித்துக் காணப்படும் என 🔭வானிலை ஆய்வு மையம் 🎙தெரிவித்துள்ளது. இதனால் வழக்கத்தை விட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை 🌞வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 👥பொதுமக்கள் அடுத்த 2⃣ நாட்களுக்கு காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை 🙄தவிர்க்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages