கோடை விடுமுறை முடிந்து கடந்த 3ம் 📆தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அன்றைய தினமே மாணவர்களுக்கு புதிய 📚புத்தகங்கள் வழங்கப்படும் என அரசு 🎙தெரிவித்திருந்தது. ஆனால் பள்ளிகள் துவங்கி 1⃣5⃣ நாட்கள் ஆகியும் இன்னும் பல பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகங்கள் சென்றடையவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் 3, 4, 5, 8 வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் தான் பல 🏫பள்ளிகளை முழுமையாக சென்றடையவில்லை எனவும் 🗣கூறப்படுகிறது. இதனால் 👨🏻🏫ஆசிரியர்களும் பாடங்களை நடத்த முடியாமல் 😧சிரமப்பட்டு வருகின்றனர்.
📚புத்தகங்கள் கிடைக்காமல் 👥மாணவர்கள் அவதி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment