1⃣3⃣ வயது சிறுமிக்கு பாலியல் 🙆‍♀தொல்லை - Agnipuratchi

1⃣3⃣ வயது சிறுமிக்கு பாலியல் 🙆‍♀தொல்லை

Share This

மேட்டுப்பாளையம் அருகிலுள்ள குமாரபுரம் பகுதியில் 👪பெற்றோர் கூலி வேலைக்கு சென்றுவிட்டதால், அவர்களது வீட்டில் 1⃣3⃣ வயது மகள் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த 👤வினீத்குமார் என்பவர் வீட்டிற்குள் நுழைந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை 🙄கொடுத்துள்ளார். அப்போது சிறுமி 🗣கூச்சலிடவே வினீத்குமார் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து, அவர்கள் மகளிர் 👮‍♂காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து வினீத்குமாரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் ⛓கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages