💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் உள்ள 🚰குடிநீர் விநியோகம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த 🗣ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, குடிநீர் திட்டப் பணிகளுக்கு கூடுதலாக ரூபாய் 200 💰கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ✍உத்தரவிட்டார். மேலும் ஜோலார்பேட்டையிலிருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் 🌊குடிநீரை சென்னைக்கு ரயில் மூலம் கொண்டு வருவதற்கு ரூபாய் 65 💰கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.
🚰குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கூடுதல் 💰நிதி - 💺முதல்வர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment