திருத்துறைப்பூண்டியில் 1⃣3⃣வது தேசிய 🌾நெல் திருவிழா இன்று 🎉துவங்கியுள்ளது. திருத்துறைப்பூண்டியில் இன்றும், நாளையும் தேசிய அளவிலான 🌾நெல் திருவிழா நடைபெறவுள்ளது. 2⃣ நாட்கள் நடைபெறும் 🌾நெல் திருவிழாவில் கண்காட்சி, கருத்தரங்கம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. 🌾நெல் திருவிழாவில் ஒடிசா, ஜார்க்கண்ட் 🏛மாநில வேளாண் 💺வல்லுநர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் 🌾நெல் ஜெயராமன் 😞இல்லாமல் நடைபெறும் முதல் 🌾நெல் திருவிழா இது என்பது ✍🏽குறிப்பிடத்தக்கது.
1⃣3⃣வது தேசிய 🌾நெல் 🎉திருவிழா துவங்கியது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment