🌊காவிரியில் 9.19 டிஎம்சி நீரை உடனே திறக்க 🏛தமிழகம் வலியுறுத்தல் - Agnipuratchi

🌊காவிரியில் 9.19 டிஎம்சி நீரை உடனே திறக்க 🏛தமிழகம் வலியுறுத்தல்

Share This

காவிரிநீர் ஒழுங்காற்றுக் குழு 👥கூட்டம் அதன் 💺தலைவர் நவீன் குமார் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக் 👥கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுவை மாநிலப் 💺பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் 4⃣ மாநில பிரதிநிதிகளும் காவிரி நீர் தொடர்பான புள்ளி 📋விபரங்களை சமர்ப்பித்தனர். அப்போது, காவிரி 🌊நீரின் ஜூன் மாதத் தவணையான 9 புள்ளி 19 டிஎம்சி நீரை உடனே திறந்து விட கர்நாடகாவை வலியுறுத்த வேண்டும் என்று 🏛தமிழகம் சார்பில் 🎙தெரிவிக்கப்பட்டது. முன்னதாக தங்கள் மாநில 🌊அணைகளில் நீர் குறைவாக இருப்பதாகக் கூறிய கர்நாடகம் 💧தண்ணீர் தர மறுத்து வருவது ✍குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages