கடந்த 1998ம் ஆண்டு கோவை தொடர் 💣குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் கைதியாக கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல் – உம்மா 💺தலைவர் பாட்ஷாவுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கோரி அவரது மகள் முபீனா சென்னை 🏛உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அவருக்கு பரோல் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். இதனையடுத்து இலங்கையில் சமீபத்தில் குண்டுவெடிப்பு நடைபெறுள்ளதால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கூறி, பாஷாவுக்கு பரோல் வழங்க 🙅♂எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத் 📜மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், ஜூன் 20ம் 📆தேதி முதல் 15 நாட்கள் பாஷாவுக்கு பரோல் வழங்கி ⚖நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கோவை 💣குண்டு வெடிப்பு வழக்கு - பாட்ஷாவுக்கு 1⃣5⃣ நாட்கள் பரோல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment