இந்தி மட்டுமே 🇮🇳இந்தியாவின் ஆட்சி மொழி❗ - 📚பாடப்புத்தகத்தில் 🗣சர்ச்சை - Agnipuratchi

இந்தி மட்டுமே 🇮🇳இந்தியாவின் ஆட்சி மொழி❗ - 📚பாடப்புத்தகத்தில் 🗣சர்ச்சை

Share This

🇮🇳இந்தியாவில் 2⃣2⃣ மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் தேசிய மொழியோ ஆட்சி மொழி என்றோ எதுவும் குறிப்பிடப்படாத நிலையில் 7ம் வகுப்பு சமூக அறிவியல் 📚பாடப்புத்தகத்தில் 210வது 📖பக்கத்தில் "இந்தி மொழி மட்டுமே 🇮🇳இந்தியாவின் ஆட்சி மொழி" என குறிப்பிடப்பட்டு இருப்பதாக கூறி வரலாற்று ஆசிரியர்கள் 😧அதிருப்தி தெரிவித்து உள்ளனர். மேலும் இது 🧒🏻இளைய தலைமுறையினரிடையே தவறான கண்ணோட்டத்தை உருவாக்கி விடும் என்பதால் உடனடியாக ✍திருத்தம் செய்யவேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். முன்னதாக பாடப்புத்தகத்தில் பாரதியார் தலைப்பாகை காவி நிறத்தில் இருந்தது 🗣சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages