1⃣7⃣வது 🏛மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நாளை 🎉துவக்கம் - Agnipuratchi

1⃣7⃣வது 🏛மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நாளை 🎉துவக்கம்

Share This

🏛மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. அமோக 🎉வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. 💺பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களுக்கு கடந்த 30ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் பதவிப் 📜பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நாளை துவங்குகிறது. இடைக்கால 💺சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள பா.ஜ.க. எம்.பி. வீரேந்திரகுமார், புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் 📜பிரமாணம் செய்து வைப்பார். இதனை தொடர்ந்து 19ம் 📆தேதி சபாநாயகர் தேர்வும், 20ம் தேதி குடியரசுத் தலைவரின் 🎙உரை நிகழ்வும் நடைபெறும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages