சென்னை தி. நகர் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை 🏢அலுவலகத்தில் சென்னை வடக்கு மண்டலத்தின் மாநில துணைச் செயளாலர்கள் மற்றும் மாவட்ட தலைமைச் செயலாளர்கள் 👥கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வரும் 21ம் 📆தேதி காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாமக 👩🏻மகளிர் அணி சார்பில், பாலியல் வன்கொடுமையை 🗣கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும். இந்த நிகழ்வில் பாமகவின் 💺நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாமகவின் 🧑🏻இளைஞர் அணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 👥பலரும் கலந்து கொள்வார்கள் என திட்டமிடப்பட்டுள்ளது.
பாலியல் 🙆♀வன்கொடுமைக்கு எதிராக போராட்டம் - பாமக 📣அறிவிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment