ஜி-20 உச்சி 👥மாநாட்டில் பங்கேற்க ✈ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி👍 - Agnipuratchi

ஜி-20 உச்சி 👥மாநாட்டில் பங்கேற்க ✈ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி👍

Share This

வரும் 📆28-29 ஆகிய தேதிகளில் 14-வது ‘ஜி-20’ உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் நாளை தொடங்குகிறது🎊. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்😐. அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்😌. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அவர்களின் அழைப்பை ஏற்ற பிரதமர் மோடி நமது நாட்டின் சார்பில் கலந்துகொள்கிறார்😯. இதற்காக 🛩தனிவிமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி, இன்று ஜப்பான் சென்றடைந்தார்👍. ஒசாகா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு🎉 அளிக்கப்பட்டது. இதனையடுத்து, 👥ஜி 20 மாநாட்டின் போது, பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர், சீன அதிபர், அமெரிக்க அதிபர் ஆகிய முக்கிய தலைவர்களை சந்தித்து👀 பேச🗣 உள்ளார். பிரதமர் மோடி பங்கேற்கும் 6-வது ஜி -20 மாநாடு இதுவாகும்🙂 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages