சென்னை ✈விமான நிலையத்தில் வெளிநாட்டு 💴கரன்சிகள் பறிமுதல் - Agnipuratchi

சென்னை ✈விமான நிலையத்தில் வெளிநாட்டு 💴கரன்சிகள் பறிமுதல்

Share This

இலங்கை கொழும்புவில் இருந்து சென்னை வந்த 👤பயணி ஒருவர், துபாய் செல்லும் விமானத்தில் பயணிக்கக் காத்திருந்தார். ✈விமானத்தில் ஏறுவதற்கு முன் அவரிடம் நடத்தப்பட்ட 🔍சோதனையில், பல்வேறு நாட்டு கரன்சிகளை பொட்டலமாக வைத்திருந்தது 👀கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதிக தொகையிலான வெளிநாட்டு 💴கரசின்களை சட்டவிரோதமாக கடத்தியதாக சுங்கத்துறை 💺அதிகாரிகள் அந்தப் பயணியை ⛓கைது செய்தனர். மேலும், இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கரன்சியின் மதிப்பு சுமார் ரூ.1 💰கோடி இருக்கும் என சுங்கத்துறை அதிகாரிகள் 🎙தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages