மத்திய 🏛அரசின் கல்வி உரிமை 📜சட்டத்தின்படி, அனைத்து வகை 🏫பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேருவதற்கு 👨🏻🏫ஆசிரியர் தகுதி தேர்வில் 🎉தேர்ச்சி பெறுவது அவசியம். தமிழகத்தில் இந்த தேர்வை 👩🏻🏫ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் 4⃣7⃣0⃣ மையங்களில் நேற்று நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி ✍🏽தேர்வின் முதல் தாளை 21,085 பேர் 🤷♀எழுதவில்லை என்றும், விண்ணப்பித்த 1,83,415 👥பேரில் 1,62,330 👥பேர் தேர்வை ✍🏽எழுத்தியுள்ளனர் என்றும் 👩🏻🏫ஆசிரியர் தேர்வு வாரியம் 🎙தெரிவித்துள்ளது.
👨🏻🏫ஆசிரியர் தகுதி ✍🏽தேர்வு - 21,085 பேர் 🤷♀எழுதவில்லை ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment