மத்திய சிவில் ✈விமான போக்குவரத்து 🏛அமைச்சகம் விமான பயண பாதுகாப்பு 💸கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி உள்நாட்டு 👥பயணிகளுக்கு தற்போதைய பாதுகாப்பு கட்டணம் ரூ.130 என்று இருப்பது ரூ.150 ஆக ⬆உயர்த்தப்படுகிறது. வெளிநாட்டு 👥பயணிகளுக்கு 3.25 டாலரில் இருந்து 4.85 டாலராக ⬆அதிகரிக்கிறது. இந்த கட்டண உயர்வால் 🛫விமான டிக்கெட் கட்டணம் சிறிது உயரும் நிலை 🙄ஏற்பட்டு உள்ளது. மேலும், இந்த கட்டண உயர்வு ஜூலை 1ம் 📆தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய சிவில் 🛬விமான போக்குவரத்து 🏛அமைச்சகம் 🎙தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் முதல் ✈விமான கட்டணம் 📈உயருகிறது ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment