திரைப்பட 🎬இயக்குநர் பா.ரஞ்சித்தை ⛓கைது செய்ய வரும் 21 ஆம் தேதி வரை நீதிமன்றம் 🚫தடை - Agnipuratchi

திரைப்பட 🎬இயக்குநர் பா.ரஞ்சித்தை ⛓கைது செய்ய வரும் 21 ஆம் தேதி வரை நீதிமன்றம் 🚫தடை

Share This

தஞ்சாவூர் அருகே நிகழ்ச்சி ஒன்றில் 🗣பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக, ✍வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி, 🏛உயர்நீதிமன்ற மதுரை கிளையில், பா.ரஞ்சித் 📜மனு தாக்கல் செய்தார். அதில் பல்வேறு 📚புத்தகங்களில் இடம்பெற்றதையே தாம் குறிப்பிட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து பலர் பேசியிருந்தாலும், தமது பேச்சு மட்டும் தவறாக 🙄சித்தரிக்கப்பட்டதாகவும், ரஞ்சித் தெரிவித்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த ⚖நீதிபதிகள் வழக்கை வருகின்ற 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் அதுவரை பா.ரஞ்சித்தை கைது செய்யவும் 🚫தடை விதித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages