சேலத்தில் வரி செலுத்தாத 5⃣ 📽திரையரங்குகளுக்கு 🔒சீல் - Agnipuratchi

சேலத்தில் வரி செலுத்தாத 5⃣ 📽திரையரங்குகளுக்கு 🔒சீல்

Share This

📽திரையரங்குகள் ஆண்டுதோறும் 30 சதவீத கேளிக்கை 💸வரியை, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும். ஆனால் சேலம் மாநகரில் உள்ள சுமார் 2⃣2⃣ திரையரங்குகள் இதுவரை தங்களது கேளிக்கை வரியை 🤷‍♂செலுத்தவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட திரையரங்குகளுக்கு சேலம் மாநகராட்சி சார்பில் 📜நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதனையடுத்து, முதற்கட்டமாக சேலம் புதிய 🚍பேருந்து நிலையம் அருகே உள்ள 5⃣ திரையரங்குகளுக்கு சேலம் மாநகராட்சி உதவி 💺ஆணையர் ராஜா தலைமையிலான அதிகாரிகள் இன்று 🔒சீல் வைத்தனர். திரையரங்குகள் மூடப்பட்டதை அடுத்து சினிமா காட்சிகள் ❌ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் 😧ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages