சென்னை உள்ளிட்ட 2⃣1⃣ நகரங்களில் நிலத்தடி 💧நீர் மட்டம் காணாமல் போகும் 😳 - Agnipuratchi

சென்னை உள்ளிட்ட 2⃣1⃣ நகரங்களில் நிலத்தடி 💧நீர் மட்டம் காணாமல் போகும் 😳

Share This

தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் 👥மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், நிலத்தடி நீர் மட்டம் குறித்து நிதிஆயோக் அமைப்பு ஆய்வுசெய்து 📜அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட 2⃣1⃣ நகரங்களில் அடுத்த ஆண்டில் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் இல்லாத 🙄நிலை ஏற்படும் என்றும். வரும் 2030ம் ஆண்டில் 40 சதவீத மக்களுக்கு 🚰குடிநீரே கிடைக்காத நிலை ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 🌨மழைநீரை சேமிக்க அரசும், பொதுமக்களும் 🤝இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages