அவதூறு 🗣வழக்கில் இருந்து வைகோவை விடுவிக்க 🏛நீதிமன்றம் மறுப்பு - Agnipuratchi

அவதூறு 🗣வழக்கில் இருந்து வைகோவை விடுவிக்க 🏛நீதிமன்றம் மறுப்பு

Share This

ம.தி.மு.க.வை உடைக்க முயற்சிப்பதாக மறைந்த 💺முதலமைச்சர் கருணாநிதி எதிராக கடந்த 2006ம் ஆண்டில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வைகோ ✉கடிதம் எழுதினார். அதேபோல கடந்த 2009ம் ஆண்டு 🎬இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் மீதான தாக்குதலுக்கு கருணாநிதி தான் காரணம் என பொதுக்கூட்டம் ஒன்றில் வைகோ 🗣பேசியிருந்தார். இந்நிலையில், இந்த வழக்குகளில் இருந்து விடுவிக்கக் கோரிய வைகோவின் 📜மனுக்களை விசாரித்த நீதிபதி, பாரதிராஜா 🏢அலுவலகம் தாக்குதல் குறித்து பேசிய வழக்கில் இருந்து வைகோவை விடுவித்தும், மன்மோகன் சிங்குக்கு கடிதம் ✍எழுதிய வழக்கில் இருந்து வைகோவை விடுவிக்க மறுத்தும் ✍உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages