22ம் தேதி புதிய 📜கல்விக்கொள்கை வரைவு குறித்து 🗣ஆலோசனைக் கூட்டம் - Agnipuratchi

22ம் தேதி புதிய 📜கல்விக்கொள்கை வரைவு குறித்து 🗣ஆலோசனைக் கூட்டம்

Share This

புதிய 📜கல்விக்கொள்கை வரைவு குறித்து 🗣ஆலோசிக்க அனைத்து மாநில பள்ளிக்கல்வி, உயர்கல்வி 💺அமைச்சர்களுக்கு மத்திய மனிதவள 🏛மேம்பாட்டுத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான 🗣ஆலோசனைக் கூட்டம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை 💺அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தலைமையில் டெல்லியில் வருகிற 22ம் 📆தேதி நடைபெற உள்ளது. முன்னதாக புதிய 📜கல்விக்கொள்கை வரைவு மீது 👥பொதுமக்கள், கல்வியாளர்கள் 30ம் 📆தேதிக்குள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று 📣அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் இந்த 👥கூட்டம் நடைபெற உள்ளது ✍🏼குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages