மேட்டூர் 🌊அணைக்கு நேற்று 236 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 259 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. 🌊அணையில் இருந்து காவிரி ஆற்றில் 🚰குடிநீர் தேவைக்காக 1000 கன அடி 💧தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 🌊அணைக்கு வரும் 💧தண்ணீரை விட 🌊அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் 💦தண்ணீர் திறந்து விடப்படுவதால் 🌊அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 45.99 அடியாக இருந்த மேட்டூர் 🌊அணையின் நீர்மட்டம் இன்று 45.86 அடியாக ⬇சரிந்துள்ளது.
மேட்டூர் 🌊அணைக்கு நீர்வரத்து மேலும் 😃அதிகரிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment