தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் 🙅♂அமைக்கக் கூடாது என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரம் முதல் மரக்காணம் வரை 👬👭மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மக்களவை கூட்டத் தொடரில் பேசிய தி.மு.க நாடாளுமன்ற 💺உறுப்பினர் ஆ.ராசா, "தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் எத்தனை இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்படவுள்ளது❓" என்று ✍எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார். அவருடைய கேள்விக்கு மத்திய ⛽பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதிலில், "தமிழகத்தில் 2⃣3⃣ இடங்களிலும், குஜராத்தில் 2⃣3⃣2⃣ இடங்களிலும் என்று நாடு முழுவதும் 705 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்படும்" என்று 🎙தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2⃣3⃣ இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment