மேகதாது 🌊அணை விவகாரம் - 💺பிரதமருக்கு முதல்வர் ✉கடிதம் - Agnipuratchi

மேகதாது 🌊அணை விவகாரம் - 💺பிரதமருக்கு முதல்வர் ✉கடிதம்

Share This

காவிரியின் குறுக்கே மேகதாது 🌊அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்க கூடாது என 💺பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி ✍எழுதியுள்ள கடிதத்தில், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் திட்ட 📜அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேகதாது அணைக்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதி ❌அளிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ள தமிழக முதலமைச்சர், இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் காவிரி பாசன மாநிலங்களின் ஒப்புதல் இன்றி அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்றும் திட்டவட்டமாக 🎙தெரிவித்துள்ளார். இதனிடையே காவிரி மேலாண்மை ஆணையத்தின் 👥கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில் பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ✉கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages